மேலும் அறிய

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: விடுமுறை அறிவித்த ஆட்சியர்! பக்தர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? முழு விபரம் இதோ!

 திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 27 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 27 ஆம் தேதி அன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்டத்திற்கு திங்கட்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: விடுமுறை அறிவித்த ஆட்சியர்! பக்தர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? முழு விபரம் இதோ!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருச்செந்தூர் கடற்கரையில் தான் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ததாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 27ஆம் தேதியும், திருக்கல்யாணம் வைபவம் வரும் அக்டோபர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 27ஆம் தேதி விடுமுறை அளித்துள்ளார். ஆனால் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அளிக்கப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடுசெய்ய இரண்டாம் சனிக்கிழமையான நவம்பர் 8ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். அதன்படி, அக்டோபர் 22ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கப்பட்டது. அக்டோபர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை விரத நாட்கள் (சஷ்டி விரதம்) கடைப்பிடிக்கப்படும்.


திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: விடுமுறை அறிவித்த ஆட்சியர்! பக்தர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? முழு விபரம் இதோ!

இந்த நிகழ்வின் முக்கிய தினமாக சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிகாலை நடை திறப்பு, யாக சாலை பூஜை நிறைவு. மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.அக்டோபர் 28ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதிகாலை நடை திறப்பு. மாலை 6:30 மணிக்கு தெய்வானை அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்தல் மற்றும் மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்கப் பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 01ஆம் தேதி வரை ஊஞ்சல் சேவை நடைபெறும். பின்னர் நவம்பர் 2ஆம் தேதி ஊஞ்சல் சேவை மற்றும் விடையாற்றியுடன் விழா நிறைவுபெறும்.

தலைப்பு செய்திகள்

"விஜய் பக்குவமா நடந்துக்கணும்” - ஜாமீனில் வந்த பிறகும் மீண்டும் முதல்வர் குறித்து மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு
நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!
நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!
சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர்
சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர் "விசிலுக்கு ஓட்டு போட்டவங்க அனுபவிக்கிறாங்க" - நயினார்
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget