மேலும் அறிய

Power Cut: கவனம் தூத்துக்குடி மக்களே! நாளை மின்தடை – எந்த பகுதிகளுக்கு தெரியுமா.?

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக துத்துக்குடி மாநகரில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு.

தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (07.02.2026 – சனிக்கிழமை) துத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மின்விநியோக அமைப்புகளை மேலும் சீராகவும், பாதுகாப்பாகவும் செயல்படுத்தும் நோக்கில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணிகள் நடைபெறும் நேரத்தில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகவும் மின் விநியோகம் நிறுத்தப்படுவது அவசியம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்:

இந்த மின் நிறுத்தம் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, முதல் கேட், இரண்டாம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சிவன் கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, மீனாட்சிபுரம் மற்றும் வி.இ. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இன்னாசியார் புரம், எழில் நகர் மற்றும் அழகேசபுரம் பகுதிகளும் இந்த திட்டமிட்ட மின் நிறுத்தத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதோடு மட்டுமல்லாமல் திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல் புரம், அம்பேத்கார் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு மற்றும் சிதம்பர நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

அதேபோல் பிரையன்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை முழுவதும் மின் விநியோகம் இருக்காது என்பதால், பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மின் சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதோடு, மின் தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களின் தினசரி பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
Embed widget