மேலும் அறிய

காதலர் தினத்தில் திருமணம் செய்து எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!

காதலர் தினத்தில் திருமணம் செய்துகொண்டு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க எஸ்.பி உத்தரவு விட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் 29 வயதான சிவசண்முகம். இவர் அதே பகுதியில் சொந்தமான சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.  இவரும் அருகில் உள்ள குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்த சம்பந்தம் என்பவரின் 25 வயதான விஜயலட்சுமி என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கள் காதல் குறித்து  இருவரும் தங்களது   பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு விஜயலட்சுமியின் வீட்டார் மறுப்பு தெரிவித்து விட்டனர். 

 


காதலர் தினத்தில் திருமணம் செய்து எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!

இதனை  தொடர்ந்து  பலமுறை திருமண குறித்து பெற்றோரிடம் சமரசம் செய்ய விஜயலட்சுமி முயன்று, அவர்கள் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு  தெரிவித்து, விஜயலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி தனது காதலனிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு- ஒரே பதிவு திட்டத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் காரணங்கள் இதுதான்...

இதனையடுத்து இருவர் வீட்டை விட்டு வெளியேறி திருமண செய்ய முடிவெடுத்து காதலர் தினமான இன்று இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சீர்காழியை அடுத்த  வைத்தீஸ்வரகோயில் மாரியம்மன் கோயில் சென்று அங்கே மணமாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரும்  தங்களது குடும்பத்தினரால் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறி, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.  


காதலர் தினத்தில் திருமணம் செய்து எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!

Arabic Kuthu : வெளியானது பீஸ்ட் படத்தின் ‛அரபிக் குத்து’ பாடல்... ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடித் தீர்க்கும் விஜய்!

இதனையடுத்து இருவரையும் அழைத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், இவர்கள் வசிக்கும் பகுதி புதுப்பட்டினம் காவல்நிலைய  எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், அலுவல் ரீதியான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்திருந்த புதுப்பட்டி ரம் காவல் ஆய்வாளர் சந்திராவிடம், இவர்கள் இருவரின் பெற்றோரை  அழைத்து பேசி சமாதானம் செய்து இருவரும் எவ்விதமான பிரச்சினையும் இல்லாமல் வழிவகை செய்யுமாறு  வலியுறுத்தினார். மேலும் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தம்பதியினர் இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த காவல்களுடன்  இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  காதலர் தினமான இன்று 7 ஆண்டு காதலர்களாக இருந்து கணவன் மனைவியாக இணைந்துள்ள இவர்களை அங்குள்ள காவலர்கள் பலர் வாழ்த்தி சென்றனர். 

வீடு புகுந்து 87 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை: நடவடிக்கை எடுக்காத போலீசார்? டெல்லியில் அதிர்ச்சி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget