மேலும் அறிய

தஞ்சாவூரில் 21 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன?

வருகிற சட்டப்பேரவைத் தேர்தல், நிர்வாக நலன் கருத்தில் கொண்டு வட்டாட்சியர் நிலையில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 வட்டாட்சியர்கள், வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:  தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலகில், வருகிற சட்டப்பேரவைத் தேர்தல், நிர்வாக நலன் கருத்தில் கொண்டு வட்டாட்சியர் நிலையில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பூதலூர் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் டி.எஸ். சுந்தரசெல்வி தஞ்சாவூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தஞ்சாவூர் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் ஜி. சிவக்குமார் பாபநாசம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், இப்பணியில் இருந்த வி. ஜானகிராமன் ஒரத்தநாடு சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் இப்பணியில் இருந்த ஜி. ரகுராமன் பூதலூர் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலர் வி. பிரேமாவதி தஞ்சாவூர் நகர நிலவரித் திட்டத் தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் ஆர். தெய்வானை பேராவூரணி சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், இப்பணியில் இருந்த என். கவிதா ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவராகவும், தஞ்சாவூர் கோட்ட கலால் அலுவலர் எம். அய்யம்பெருமாள் பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலராகவும், திருவையாறு ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் என். பெர்சியா தஞ்சாவூர் கோட்ட கலால் அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் தஞ்சாவூர் டாஸ்மாக் உதவி மேலாளர் சி. மணிகண்டன் கும்பகோணம் கோட்ட கலால் அலுவலராகவும், இப்பணியில் இருந்த து. மதுசூதனன் தஞ்சாவூர் டாஸ்மாக் உதவி மேலாளராகவும், திருவையாறு முன்னாள் தனி வட்டாட்சியர் ஆர். அனிதா தஞ்சாவூர் துணை ஆய்வுக்குழு அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் நகர நிலவரித் திட்டத் தனி வட்டாட்சியர் அ. தர்மராஜ் திருவையாறு ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராகவும், தேசிய நெடுஞ்சாலைகள் பாபநாசம் அலகு தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) கே.பி. மல்லிகாதேவி தஞ்சாவூர் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராகவும், தஞ்சாவூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஆர். பிரேம்குமார் கும்பகோணம் சமூகப் பாதுகாப்பு திட்டத் தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கே. தர்மேந்திரா ஒரத்தநாடு வட்டாட்சியராகவும், ஒரத்தநாடு வட்டாட்சியர் எஸ். யுவராஜ் பட்டுக்கோட்டை வட்டாட்சியராகவும், தஞ்சாவூர் வக்பு வாரியம் தனி வட்டாட்சியர் ஆர். செல்வம் திருவோணம் வட்டாட்சியராகவும், திருவோணம் வட்டாட்சியர் எல். சுந்தரமூர்த்தி தஞ்சாவூர் டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், பேராவூரணி வட்டாட்சியர் என். சுப்பிரமணியன் பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், கும்பகோணம் தனி வட்டாட்சியர் சி. சண்முகம் தேசிய நெடுஞ்சாலைகள் பாபநாசம் அலகு தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget