மேலும் அறிய

’வீட்டு மனை கேட்டு வீடியோ’ 24 மணி நேரத்தில் வந்தது பட்டா..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்களை தமிழ்நாடு அரசு நியமித்து வருகிறது. அதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்களை தமிழ்நாடு அரசு நியமித்து வருகிறது. அதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறார். இடப்பிரச்சினை காரணமாக வீடு கட்ட உறவினர்கள் தடுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வாட்ஸ் அப் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்த நிலையில், அவரது குடும்பச் சூழல் குறித்து கேட்டறிந்து, 24 மணி நேரத்தில் அவரது புகார் மீது நடவடிக்கை எடுத்த, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று வீட்டு மனை பட்டாவை வழங்கி அந்த பெண்ணை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். 

’வீட்டு மனை கேட்டு வீடியோ’ 24 மணி நேரத்தில் வந்தது பட்டா..!
 
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சி, பட்டத்தூரணி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி மணியம்மை, குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வசித்து வரும் வீட்டினை புதுப்பித்துக் கட்ட முடிவு செய்தார். ஆனால், அந்த இடம் சம்பந்தமாக, உறவினர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மணியம்மை, கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனைத்து பிரச்சனைகளையும் விரிவாகப் பேசி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 
 
இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, பட்டத்தூரணி கிராமத்திற்கு, நேரடியாகச் சென்று ஆய்வு செய்ததில், அந்த நிலம் புஞ்சை தரிசு வகைப்பாடு கொண்டது எனவும், அவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து வசித்து வருவதாகவும், அவருக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம் என ஆட்சியரிடம் தாசில்தார் தெரிவித்துள்ளார். அதனையடுத்து வீட்டு மனைப் பட்டா வழங்க ஏதுவானது எனவும் தெரியவந்தது. மேற்படி கிராம புஞ்சை தரிசு வீட்டு மனைப் பட்டா வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அவர் கோரிக்கையை ஏற்று, வீட்டுமனைப் பட்டாவினை, சனிக்கிழமை மாலை சொர்ணக்காடு கிராமத்திற்கு, நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். வீட்டுமனைப் பட்டாவினை பெற்றுக்கொண்ட மணியம்மை, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நன்றியினை தெரிவித்தார்.
 
பொதுமக்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் தன்னை உடனடியாக தொடர்புகொள்ளலாம் என்றும்,  மாவட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதே தனி முதல் பணி என ஆட்சியர் கூறியுள்ளார்

தலைப்பு செய்திகள்

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டம் ரத்து: முதல்வருக்கு  இடதுசாரிகள் பொது மேடை பாராட்டு
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டம் ரத்து: முதல்வருக்கு  இடதுசாரிகள் பொது மேடை பாராட்டு
இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் ஆய்வு: நடவடிக்கை எடுத்த பூதலூர் வட்டாட்சியருக்கு இ.கம்யூ., நன்றி
இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் ஆய்வு: நடவடிக்கை எடுத்த பூதலூர் வட்டாட்சியருக்கு இ.கம்யூ., நன்றி
தீபாவளிக்குள் வழங்க வேண்டும்: பேரவை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியது எதற்காக?
தீபாவளிக்குள் வழங்க வேண்டும்: பேரவை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியது எதற்காக?
தஞ்சையில் பரபரப்பு: 6 வீடுகளில் சிறப்பு புலனாய்வு பிரிவு சோதனை புத்தகங்கள், பென்டிரைவ் கைப்பற்றல்
தஞ்சையில் பரபரப்பு: 6 வீடுகளில் சிறப்பு புலனாய்வு பிரிவு சோதனை புத்தகங்கள், பென்டிரைவ் கைப்பற்றல்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Honda Elevate Facelift Preview: ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் எஸ்யுவி - போலோ கம்பேக்?
ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் SUV - போலோ கம்பேக்?
Embed widget