மேலும் அறிய

தேர்தல்களில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியமைக்காக தஞ்சை கலெக்டருக்கு விருது வழங்கல்

“என் இந்தியா, என் வாக்கு –  இந்திய ஜனநாயகத்தின் இதயம் குடிமகன்” என்ற கருப்பொருளுடன், 16வது தேசிய வாக்காளர் தினம் டில்லியில் நடந்தது. 

தஞ்சாவூர்: தேர்தல்களில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியதற்காக தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.  

தேர்தல்களில் தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்திய, தஞ்சாவூர் மாவட்டத்திற்கான தேர்தல் ஆணையம் மூலம் வழங்கும் தேசிய அளவிலான விருதினை இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, தஞ்சாவூர் கலெக்டருக்கு வழங்கிய பாராட்டினார். 

இந்திய தேர்தல் ஆணையத்தால், ஆண்டுதோறும் ஜன.25ம் தேதி, தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, “என் இந்தியா, என் வாக்கு –  இந்திய ஜனநாயகத்தின் இதயம் குடிமகன்” என்ற கருப்பொருளுடன், 16வது தேசிய வாக்காளர் தினம் டில்லியில் நடந்தது. 

இவ்விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்தல் பணிகளை சிறப்பாக செய்த, 14 மாவட்டங்கள் மற்றும் அதிகாரிகளுக்கான விருதினை வழங்கினார். இதில், தேர்தல்களில் தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்துதல், பிரிவில், 2025 ஆண்டுக்கான சிறந்த மாவட்டத்துக்கான விருதுக்கு, பிகாரில் உள்ள கிழக்கு சாம்பரான் மாவட்டம், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் இடம் பெற்று இருந்தன. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி, இணையவழியில் வாக்காளர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்தமைக்காக, தஞ்சாவூர்  கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு விருதை வழங்கி பாராட்டினர். 

இவ்விழாவில், சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முதன்மைத் தேர்தல்  ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget