மேலும் அறிய

டீசலுடன் கவிழ்ந்த டேங்கர் லாரி.. சாலையோரம் நின்று  விவசாயி உயிரிழப்பு..

மயிலாடுதுறை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் சாலையோரம் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஆட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  ஆறுமுகம் என்வரின் மகன் 28 வயதான முருகானந்தம். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். வழியில் மாந்தை மேல் அய்யனார்குடி என்ற இடத்தில் உள்ள நக்கம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்போன் அழைப்பு வந்ததை அடுத்து முருகானந்தம் தனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

டீசலுடன் கவிழ்ந்த டேங்கர் லாரி.. சாலையோரம் நின்று  விவசாயி உயிரிழப்பு..

மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கம்... உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தம்பதி எடுத்த விபரீத முடிவு!

அப்போது, கும்பகோணத்தில் இருந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டீசலை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்ற டேங்கர் லாரி  அதிவேகமாக வந்தபோது ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே திருப்பத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து உள்ளது.  இதில், சாலையோரம் நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்த  முருகானந்தம் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து டீசல் வெளியேற தொடங்கியது. இதனை கண்ட லாரி ஓட்டுநர் உடனடியாக டேங்கர் லாரியை விட்டு தப்பி ஓடியுள்ளார். 

டீசலுடன் கவிழ்ந்த டேங்கர் லாரி.. சாலையோரம் நின்று  விவசாயி உயிரிழப்பு..

திருவண்ணாமலை: காதல் திருமணம்; இரண்டே மாதத்தில் புதுப்பெண் உயிரிழப்பு - வரதட்சணை கொடுமையா?

தகவலறிந்த பாலையூர் காவல்துறையினர் மற்றும் மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிபத்து ஏதும் ஏற்படாமல் தடுக்க சாலையில் வழிந்தோடிய டீசல் மற்றும் வாகனத்தின்மீது மயிலாடுதுறை தீயணைப்புதுறை நிலைய அலுவலர் முத்துக்குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் நுரைகலவையை அடித்தனர். பின்பு பாதுகாப்பாக 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர். 

டீசலுடன் கவிழ்ந்த டேங்கர் லாரி.. சாலையோரம் நின்று  விவசாயி உயிரிழப்பு..

Manirathnam On Nayagan : நிலா அது வானத்து மேலே.. இந்த பாட்டுல இதுக்காகத்தான் கமல் ஆடல.. மணிரத்னம் சொன்ன சீக்ரெட்

மேலும் விபத்து குறித்தும் பாலையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த முருகானந்தம் குடும்பத்திற்கு உடனடியாக உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் தப்பி ஓடிய ஓட்டுநரை கைது செய்து நடடிவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து இறந்த முருகானந்ததின் உடலை உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Jobs: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
S S Rajamouli : ஆஸ்கர் விருதுக்குழுவில்  உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமொளலி..
S S Rajamouli : ஆஸ்கர் விருதுக்குழுவில் உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமொளலி..
"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Embed widget