மேலும் அறிய

Fishermen Arrested : இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள்..

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட  மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது சிறையில் அடைத்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களின் உடமைகள் பறிக்கப்படுவதும், எல்லாவற்றுக்கு மேலாக துப்பாக்கி சூடு களுக்கும் ஆளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இதனை தடுக்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படாமல் இலங்கை துறைமுகங்களிலேயே கட்டப்பட்டு பாழாகி வருகின்றது.


Fishermen Arrested : இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள்..

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு பகுதியை சேர்ந்த வடமலை என்பவரின் மகன்  57 வயதான வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படைகில்,   அதே பகுதியை சேர்ந்த 52 வயதான கணேசன் , 22 வயதான பிரேம்குமார், காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த 42 வயதான தருமன், 31 வயதான இளையராஜா, ராமன் உள்ளிட்ட 5பேரும், இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த 27 வயதான வீரா மற்றும் 27 வயதான தினேஷ், தரங்கம்பாடியை சேர்ந்த 45 வயதான ராமநாதன், 22 வயதான விக்னேஷ், 25 வயதான ஜெகதீஸ் மற்றும் 27 வயதான சந்தீஸ் குமார் , நாயக்கர் குப்பம் பாக்கியராஜ் ஆகிய 12 மீனவர்களுக்கு ஒரே படகில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். 



Fishermen Arrested : இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள்..

இவர்கள் வேதாரண்யம் பகுதியில் தென்கிழக்கில் இந்திய கடல் எல்லையில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  கூறி, இலங்கை பருத்தித்துறை துறை முகத்தில் இருந்து 40 நாட்டிகல் மையில் தொலைவில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் என மொத்தம்  12 மீனவர்களை  கைது செய்தனர். 


Fishermen Arrested : இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள்..

தொடர்ந்து மீனவர்களின் படகு மற்றும் மீன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கை நீதிமன்றம் ஆஜர்படுத்தினர். அதனை அடுத்து நீதிமன்றத்தில்  8 -ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தவிட்டதை தொடர்ந்து 12 மீனவர்களை இலங்கை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மீனவ பஞ்சாயத்தார் கூறுகையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget