மேலும் அறிய

Sirkali Protest: எங்களுக்கு ரோடு போடாம யாருக்கும் போடக்கூடாது - ஜே.சி.பி. இயந்திரத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

சீர்காழி அருகே ஊராட்சி ஒன்றிய அதிகாரி வீட்டு பகுதிக்கு மட்டும் சாலை போடுவதால் பணியை தடுத்து நிறுத்தி,பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெக்ஷிணாமூர்த்தி நகரில் சாலை போடுவதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலமாக சாலையை பெயர்த்து எடுக்கும் பணியில் ஈடுபடுவதற்காக வந்துள்ளது. அப்போது அபிராமி நகர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக தங்கள் பகுதி சாலை குண்டும் குழியுமாக மழையால் சேதம் அடைந்து கேட்பாரற்று இருப்பதாகவும், சாலை போட சொல்லி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவதாகவும், ஆனால் இது நாள்வரை சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும்   எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

Sirkali Protest: எங்களுக்கு ரோடு போடாம யாருக்கும் போடக்கூடாது - ஜே.சி.பி. இயந்திரத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

மேலும், தற்பொழுது தெக்ஷிணாமூர்த்தி நகரில் ஊராட்சி ஒன்றிய அதிகாரி வசிக்கும் வீட்டில் சாலை நல்ல நிலையில் உள்ளது என்றும், இருந்த போதிலும் அதனை தற்போது பெயர்த்து எடுத்து விட்டு மீண்டும் சாலை போடுவதாகவும் கூறி, இதனால் ஆத்திரமடைந்த அபிராமி நகர் பகுதி மக்கள் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தி பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி, பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

College Speech Competition: கல்லூரி மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி; முதல் பரிசு ரூ.1 லட்சம்- விவரம்

Sirkali Protest: எங்களுக்கு ரோடு போடாம யாருக்கும் போடக்கூடாது - ஜே.சி.பி. இயந்திரத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் தெரிவித்து தங்கள் பகுதிக்கு சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை தெக்ஷிணாமூர்த்தி நகருக்கு சாலை அமைக்கும் பணி நடைபெறாது என தெரிவித்ததன் பெயரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சாலை போடும் பணியும் தற்போது  நிறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ | Cow Hug Day: ”இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன”.. கேரள பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்

ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 

TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!

TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?

Embed widget