மேலும் அறிய

மயிலாடுதுறைக்கு வருகை தந்த முத்தமிழ் தேருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை வந்த முத்தமிழ் தேருக்கு ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மயிலாடுதுறை வந்த முத்தமிழ் தேருக்கு ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் கடந்த நவம்பர்  4 -ம் தேதி புறப்பட்டது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இந்தப் பயணத்தை, அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஸ், மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முரசு கொட்டித் தொடங்கிவைத்தனர்.

World Cup Semi Final Price: அரையிறுதியில் வெளியேறிய நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா - கிடைக்கப் போகும் பரிசுத்தொகை எவ்வளவு?

மயிலாடுதுறைக்கு வருகை தந்த முத்தமிழ் தேருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

எழுத்தை மூச்சாகக் கொண்ட கருணாநிதி பயன்படுத்திய பேனாவடிவில் ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது புகைப்படங்கள் ஊர்தியின் வெளியே இடம்பெற்றுள்ளன. அவரது சிறப்புகளை விளக்கும் குறும்படத்தை திரையிடும் வகையில் ஒளித்திரையும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் இந்த ஊர்தியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது. வாகனத்தின் உள்ளே முன்னாள் முதல்வர் கருணாநிதி வசித்த கோபாலபுரம் இல்ல உள்வடிவமும், அதில் அஞ்சுகம் அம்மாள்சிலையும், அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளன. 

Kashmir Encounter: விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டை... 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

மயிலாடுதுறைக்கு வருகை தந்த முத்தமிழ் தேருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்த அலங்கார ஊர்தி, வரும் டிசம்பர் 4-ம் தேதி சென்னையை சென்றடைகிறது. இந்நிலையில் இந்த முத்தமிழ்தேர் வாகன ஊர்தி பல்வேறு மாவட்டங்களை கடந்து மயிலாடுதுறைக்கு நேற்று வருகை தந்தது. அதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்க ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் பல்வேறு  தரப்பினரும் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

IND Vs Aus Final: ஆஹா இவங்களா? ஆஸ்திரேலியாவுக்கு தலைவலி கொடுக்க வரிசை கட்டி நிற்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்! - பின்னணி என்ன?

மயிலாடுதுறைக்கு வருகை தந்த முத்தமிழ் தேருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தொடர்ந்து கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மேலும் அனைவரும் முத்தமிழதேர் உள்ளே சென்று கலைஞரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்து, கலைஞரின் படைப்புகளை கண்டு ரசித்தனர். ஏராளமானோர் வாகனங்களின் முன்பு நின்று தங்களின் செல்போனில் படம்பிடித்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

Kalaignar 100: கலைஞர் கருணாநிதியை கொண்டாடப்போகும் தமிழ் திரையுலகம்! ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்
Breaking News LIVE: ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்
Embed widget