மேலும் அறிய

திருப்பனந்தாள் காசி மட குள சுற்றுச்சூரை இடிப்பு விவகாரம் - முதல்வருக்கு முகநூல் வழியாக வேண்டுகோள் விடுத்த தருமபுரம் ஆதீனம்

திருப்பனந்தாள் காசி மடத்தில் குளத்தின் சுற்றுச்சூரை இடித்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து சமுதாய நல்லிணக்கத்தை நிலைநாட்ட முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம்  முகநூல் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பனந்தாள் காசி மடத்தில் குளத்தின் சுற்றுச்சூரை இடித்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து சமுதாய நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீஹஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முகநூல் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் குமரகுருபரால் தோற்றுவிக்கப்பட்ட பழமைவாய்ந்த காசி திருமடம் அமைந்துள்ளது. இந்த  மடத்தின் குளத்தின் உள்ளே அமைந்துள்ள பொய்கை குளத்தின் சுற்றுச்சுவரை சுமார் 400 அடி நீளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் இடிக்கப்பட்டது.

Madurai: முடிந்தது தேவர் ஜெயந்தி: மீண்டும் மதுரை வங்கியில் ஒப்படைக்கப்பட்ட தேவர் தங்க கவசம்!


திருப்பனந்தாள் காசி மட குள சுற்றுச்சூரை இடிப்பு விவகாரம் - முதல்வருக்கு முகநூல் வழியாக வேண்டுகோள் விடுத்த தருமபுரம் ஆதீனம்

இதனை அடுத்து இது தொடர்பாக திருப்பனந்தாள் காசி திருமடம் மேலாளர் செல்வராஜ் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குளத்தின் கிழக்கு பக்கம் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி மாணவ மாணவியர் தவறுதலாக இறங்கி அசம்பாவிதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அக்குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சீடர் மடமாக இந்த திருப்பனந்தாள் மடம் உள்ளது. இதுகுறித்து மடத்தின் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்! ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை மட்டும் இவ்வளவா?



திருப்பனந்தாள் காசி மட குள சுற்றுச்சூரை இடிப்பு விவகாரம் - முதல்வருக்கு முகநூல் வழியாக வேண்டுகோள் விடுத்த தருமபுரம் ஆதீனம்

இந்த சூழலில்  திருப்பனந்தாள் மடத்துக்கு தருமபுரம் ஆதீனம் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறியதாவது, தமிழக முதல்வர் கவனத்திற்கு..! நம் ஆதீன திருக்கோயில் அமைந்த இடத்தையொட்டி நம் ஆதீன சீடர்மடமாக திகழும் திருப்பனந்தாள் காசிமடத்து குளத்து மதில்சுவரை இரவு நேரத்தில் உடைத்து சேதபடுத்தியுள்ளனர். இது சைவமத்திடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 



திருப்பனந்தாள் காசி மட குள சுற்றுச்சூரை இடிப்பு விவகாரம் - முதல்வருக்கு முகநூல் வழியாக வேண்டுகோள் விடுத்த தருமபுரம் ஆதீனம்

உடனடியாக யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனையை கொடுக்கனும் காசிமடத்து முதல்வர் குமரகுருபரரை நம் ஆதீனத்தின் சார்பில் வடநாட்டில் நடந்த மதக்கலவரத்தை நிறுத்தி சமய மதநல்லிணக்கம் செய்தவர். நாடுமுழுவதும் அறக்கட்டளை கல்வி சமுதாய பணியாற்றி வருகிறது. இதற்கு தக்கவகையில் தீர்வுகண்டு நீதியையும் அமைதியையும் சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த விரும்புகிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இவ்விவகாரம் குறித்து விஷ்வ ஹிந்து பரிசுத் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

SSB Recruitment 2023: 60 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget