மேலும் அறிய

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக, அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

27ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் தங்கம்மாள், காங்கிரஸ் வேட்பாளர் ராணி பத்மநாபன் ஆகிய இருவரது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. எனினும் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஜனவரி 28ஆம் தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 29 ஆம் தேதி 2 பேரும், 31ஆம் தேதி 3 பேரும், பிப்ரவரி 1ஆம் தேதி 10 பேரும்,  2 ஆம் தேதி 54 பேரும், 3ஆம் தேதி 167 பேரும், 4ஆம் தேதி 155 பேரும் என மொத்தம் 391 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், 27ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் தங்கம்மாள், காங்கிரஸ் வேட்பாளர் ராணி பத்மநாபன் ஆகிய இருவரது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக, அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

மேலும், 16ஆவது வார்டில் அதிமுக பகுதிச் செயலாளர் வி. புண்ணியமூர்த்தி, 19ஆவது வார்டில் பாஜகவின் முரளிதரன், 20ஆவது வார்டில் திமுகவின் சாதிக் பாட்ஷா, 31ஆவது வார்டில் அதிமுக பகுதிச் செயலாளர் எஸ். ரமேஷ் உள்ளிட்டோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 383 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

அதேபோல்,தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சியில் 397 மனுக்கள் ஏற்கப்பட்டன. கும்பகோணம் மாநகராட்சியில் ஜனவரி 28, 29, பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையே ஜனவரி 31 ஆம் தேதி ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி 6 பேரும், 3 ஆம் தேதி 197 பேரும், 4 ஆம் தேதி 239 பேரும் என மொத்தம் 445 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக, அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், 48 பேரின் மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து 397 மனுக்கள் ஏற்கப்பட்டன.

அதிமுகவில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அதிகாரிகள் கூறினர். மேலும், திமுக, அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget