மேலும் அறிய

கும்பகோணத்தில் ரத யாத்திரை நடத்த திட்டம்... போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கும்பகோணம் ராமசாமி கோவிலில் நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி தென்னக அயோத்தி என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் வாசலிலிருந்து கும்பகோணம் சாரங்கபாணி கோவில் வரை நேற்று மாலை  ரத யாத்திரை நடத்த உள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி அறிவித்திருந்தார்.

இதையடுத்து கும்பகோணம் ராமசாமி கோவில் முன்பு கும்பகோணம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்ட் கீர்த்திவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாகலட்சுமி, ராஜா, உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி தலைமையில் வந்த இந்து மக்கள் கட்சியினர் தங்களுக்கு ரத யாத்திரை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என போலீசாரிடம் முறையிட்டனர். ரத யாத்திரை நடத்துவதற்கு அனுமதி இல்லை என்பதனால் கோவிலில் உள்ள ராமசாமிக்கு வழிபாடு செய்து கொள்ளலாம் என போலீசார் அறிவுறுத்தினார்.

இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் தாங்கள் எடுத்து வந்த பூஜை பொருட்களுடன்  சாமி கோவிலுக்கு சென்று ராமரை வழிபட்டனர். இதனால் கும்பகோணம் ராமசாமி கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR LIVE Score: ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
RR vs KKR LIVE Score: ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Iran President: கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்? ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு என்னாச்சு?
விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர்? கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்.. நடந்தது என்ன?
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR LIVE Score: ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
RR vs KKR LIVE Score: ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Iran President: கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்? ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு என்னாச்சு?
விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர்? கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்.. நடந்தது என்ன?
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Embed widget