மேலும் அறிய
நாங்கள் என்ன பாவம் செய்தோம் என விஜயகாந்த் உடன் அவரது மகன் இறுதி பரப்புரை
நாங்கள் என்ன பாவம் செய்தோம், ஏன் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் இறுதிகட்ட பிரசாரத்தில் உருக்கமாக பரப்புரை செய்தார்.

VIJAYAGANTH_FINAL_CAMBIGN
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வாகனத்தில் வந்த விஜயகாந்த், அதில் அமர்ந்த வாறு கை அசைத்து இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டார். அவர் சார்பில் பேசிய அவரது மகன் விஜய பிரபாகர், உணர்ச்சிவசப்பட்டு பேசினார். ‛நாங்கள் என்ன தவறு செய்தோம் ஏன் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மை தான். அதற்காக அவர் வீழ்ந்துவிடவில்லை.
சிங்கம் குகையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். 234 தொகுதியில் போட்டியிடும் அளவிற்கு தேமுதிகவிற்கு ஆள் இருக்கிறா என கேட்கிறார்கள். 60 தொகுதிகளில் சொந்த வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளோம்,’ என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















