தொடர்ந்து பரவும் கொரோனா - 6000ஐ நெருங்கும் தொற்று எண்ணிக்கை.

சென்னையில் 1977 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் தொற்று எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், மக்களை ஆட்கொண்ட பயம் சற்றும் தணியாமல் ஓராண்டை கடந்து நகர்ந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 5989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1977 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் தொற்று எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. தொடர்ந்து பரவும் கொரோனா - 6000ஐ நெருங்கும் தொற்று எண்ணிக்கை.

நேற்று ஒரே நாளில் சென்னையில் 12 பேர் கொரோனாவிற்கு பலியான நிலையில் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 23ஆக பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை 14,382 பேர் தற்போது கொரோனாவிற்கான சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து பரவும் கொரோனா - 6000ஐ நெருங்கும் தொற்று எண்ணிக்கை.

சென்னை மெரினா கடற்கரையில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இரவு 10 மணி வரை வழிபாட்டு தளங்கள் திறந்திருக்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. 

Tags: Corona covid 19 corona tamilnadu Corona cases tamilnadu

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!