பறக்கும் படை காவலர்கள் மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

சாலையோரம் நின்றிருந்த பறக்கும் படை காவலர்கள் மீது பேருந்து மோதியதில், உதவி சிறப்பு ஆய்வாளர் உயிரிழந்தார். மேலும், 2 காவலர்கள் படுகாயமடைந்தனர்.

FOLLOW US: 

சிவகங்கை அருகே ஊத்திக்குளம் கிராமத்தில் இன்று காலை தலைமையிட வன திட்ட அலுவலர் அசோக் குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சிவகங்கையில் இருந்து  தாயமங்கலம் நோக்கி வந்த  நகரப் பேருந்து, சாலையோரம் நின்றிருந்த உதவி சிறப்பு ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் மீதும் மோதியது. இதில் காவலர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியில் உதவி சிறப்பு ஆய்வாளர் கர்ணன் உயிரிழந்தார்.

மேலும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பியோடிய  பேருந்து ஓட்டுநரை காவலர் தேடி வருகின்றனர்.

Tags: Police death sivagangai accident bus flyingcorpsguards

தொடர்புடைய செய்திகள்

PTR on Wearing Watch: ‛டபுள் வாட்ச்’ மீம்ஸ்... இரண்டு வாட்ச் அணிவது குறித்து மனம் திறந்த பி.டி.ஆர்!

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

TN Lockdown: ஊரடங்கு தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை: சென்னைக்கு கட்டுப்பாடு?

மதுபானம் வாங்க முண்டியடிப்பு; மிலிட்ரி கேண்டினுக்கு ‛சீல்’ வைப்பு

”பாரத நாட்டை யாராலும் பிரிக்கமுடியாது.. அப்படிச் சொன்னால்!” - முதல்வரிடம் விளக்கம் கேட்கும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ..!

டாப் நியூஸ்

Rohini IAS Update: நீச்சல் அடிக்க விரும்பிய ரோஹினி ஐஏஎஸ்: விதிமீறியதாக விசாரணை!

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?