மேலும் அறிய

Census Questions In Tamil Nadu : மக்கள் தொகை கணக்கெடுப்பு.. இந்த 33 கேள்வி தான் கேட்கப்போறாங்க- என்ன என்ன தெரியுமா.?

Census Questions In Tamil Nadu : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது தொடங்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் பொதுமக்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள் தொடர்பான அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது வருகிற ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப்படவுள்ள கேள்விகளின் பட்டியலை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

  • கட்டிட எண் (நகராட்சி அல்லது உள்ளாட்சி அல்லது மக்கள் தொகைக் கணக்கு எண்
  • மக்கள் தொகைக் கணக்கு வீட்டு எண்
  • மக்கள் தொகைக் கணக்கு வீட்டு தரையின் பிரதான கட்டுமானப் பொருள்
  • மக்கள் தொகைக் கணக்கு வீட்டு சுவரின் பிரதான கட்டுமானப் பொருள்
  • மக்கள் தொகைக் கணக்கு வீட்டு கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்
  • மக்கள் தொகைக் கணக்கு வீட்டின் பயன்பாடு
  • மக்கள் தொகைக் கணக்கு வீட்டின் நிலைமை
  • குடும்பத்தில் சாதாரணமாக வசிக்கும் நபர்களின் மொத்த
  • குடும்பத் தலைவரின் பெயர்
  • குடும்பத் தலைவரின் பாலினம்
  • குடும்பத் தலைவர் அட்டவணை வகுப்பு (SC)/அட்டவணை பழங்குடி மகுப்பு (ST) / மற்ற பிரிவை சார்ந்தவனா
  • மக்கள் தொகைக் கணக்கு வீட்டின் உரிமை நிலை
  • குடும்பத்திற்கான வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை
  • குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதி(களின்) எண்ணிக்கை
  • குடிநீருக்கான பிரதான ஆதாரம்
  • குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்
  • விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்
  • கழிப்பிட வசதி
  • கழிப்பிட வசதியின் வகை
  • கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு
  • குளிக்கும் வசதி
  • சமையலறை வசதி மற்றும் LPG/PNG இணைப்பு
  • சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்
  • வானொலிடிரான்சிஸ்டர்
  • தொலைக்காட்சி
  • இணையதள வசதி
  • மடிக்கணினி / கணினி
  • தொலைபேசி / கைபேசி / ஸ்மார்ட்போன்
  • மிதிவண்டி / ஸ்கூட்டர்மோட்டார் சைக்கிள்/பொபெட்
  • குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம்

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்
மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்
"தாய் மாமன் விஜய் என்ன சொல்லப்போறாரு?" - 19 வயது இளைஞர் படுகொலையால் கொந்தளித்த சீமான்
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget