Villupuram Power Cut ⚡️ 30.10.2025 : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின் தடை! உங்க ஏரியா இருக்கா?
Villupuram Power cut 30.10.2025: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சொர்ணாவூர், பூத்தமேடு, மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்ய உள்ளது.

Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (30.10.2025) திண்டிவனம், சொர்ணாவூர், பூத்தமேடு, மதுரப்பாக்கம் துணைமின்நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் 6.00 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்ட மின்தடை பகுதிகள்
திண்டிவனம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
- திண்டிவனம் நகரம்
- சென்னை சாலை
- மயிலம் சாலை
- ஜெயபுரம்
- காவேரிப்பாக்கம்
- செஞ்சி சாலை
- சந்தைமேடு
- வசந்தபுரம்
- அய்யந்தோப்பு
- முருங்கப்பாக்கம்
- கிளியநூர்
- உப்புவேலுார்
- சலவாதி
- சாரம்
- மொளசூர்
- எறையாநூர்
- எண்டியூர்
- ஜக்காம்பேட்டை
- கீழ் சித்தாமூர்
- தென்பசார்
- அன்னம்புத்தூர்.
சொர்ணாவூர், பூத்தமேடு, மதுரப்பாக்கம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி:
- ராம்பாக்கம்
- ஆர்.ஆர்.பாளையம்
- கொங்கம்பட்டு
- மேட்டுப்பாளையம்
- பரசுரெட்டிபாளையம்
- குச்சிப்பாளையம்
- சொரப்பூர்
- சொர்ணாவூர் கீழ்பாதி
- பூவரசன்குப்பம்
- சொர்ணாவூர் மேல்பாதி
- பட்டறைபாதி
- ஏ.ஆர்.பாளையம்
- கலிஞ்சிகுப்பம்
- வீராணம்
- கிருஷ்ணாபுரம்
- பாக்கம்
- துலுக்காநத்தம்
- லட்சுமி குவாட்ரஸ்.
- சோழகநூர்
- சோழாம்பூண்டி
- எடப்பாளையம்
- ஆரியூர்
- வெங்கந்தூர்
- அதநூர்
- பூத்தமேடு
- ஒரத்தூர்
- தென்னமாதேவி
- திருவாமாத்தூர்
- அய்யங்கோவில்பட்டு
- அய்யூர் அகரம்
- கொய்யாதோப்பு
- டி.மேட்டுப்பாளையம்
- ஆசாரங்குப்பம்
- எஸ்.குச்சிப்பாளையம்
- சாணிமேடு
- பி.சி., ஆலை
- விநாயகபுரம்
- அரும்புலி
- தர்மபூரி
- செம்மேடு
- சிறுவாலை
- சூரப்பட்டு
- தாங்கல்
- முத்தாம்பாளையம்
- கொசப்பாளையம்
- அயினம்பாளையம்.
- மதுரப்பாக்கம்
- சித்தலம்பட்டு
- கொடுக்கூர்
- விஸ்வரெட்டிபாளையம்
- செய்யாது விண்ணான்
- வாக்கூர்
- சிறுவள்ளிக்குப்பம்
- தொரவி
- மூங்கில்பட்டு
- டி.வி.பட்டு
- மாத்தூர்
- நகரி
- முதலியார்குப்பம்
- குமளம்
- பகண்டை
- முட்ராம்பட்டு
- நெற்குணம்
- பிடாரிப்பட்டு
- திருமங்கலம்
- குச்சிப்பாளையம்
- கட்டப்பட்டு
- ராதாபுரம்
- வெட்டுகாடு
- டி.புதுக்குப்பம்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை




















