மேலும் அறிய

TN Buses: குழப்பும் ஆன்லைன் புக்கிங்! TNSTC பேருந்துக்கு எங்கே போகனும்? கிளாம்பாக்கமா? கோயம்பேடா?

TNSTC பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களும், பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் கோயம்பேட்டிற்கு வரவும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

TN Buses: TNSTC பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களும், பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் கோயம்பேட்டிற்கு வரவும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

போக்குவரத்து கழகம் அறிவிப்பு:

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை (TNSTC) சார்ந்த பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் சென்றடைந்து, அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த அதே நேரத்தில் புறப்படும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்தவர்களும் பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்த பேருந்துகள் மட்டுமே:

12/01/2024 முதல் 14/01/2024 வரை கிளாம்பாக்கத்திலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.

NH45 தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணம் மார்க்கமாக இயங்கும் பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும் (KCBT) அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்கின்ற நாகப்பட்டினம், கும்பகோணம், திருத்துறைப்பூண்டி பேருந்துகள் கோயம்பேடு பேருந்துநிலையத்திலிருந்து இயங்கும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிறப்பு பேருந்துகள்:

ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படும். இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

Senthil Balaji: 15வது முறையாக காவல் நீடிப்பு! செந்தில் பாலாஜி வழக்கில் நாளை நடக்கப்போவது என்ன?

முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில் புராண கதை தெரியுமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இளையனார் வேலூர் முருகன் கோயிலில் லட்சார்ச்சனை: அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி தரிசனம்!
இளையனார் வேலூர் முருகன் கோயிலில் லட்சார்ச்சனை: அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி தரிசனம்!
TN WEATHER ALERT: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.! 65 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளியோடு மழை- வானிலை மையம் அலர்ட்
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.! 65 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளியோடு மழை- வானிலை மையம் அலர்ட்
பறவை காய்ச்சல்: காஞ்சிபுரம் ஆட்சியரின் முக்கிய அறிவுரை! அறிகுறிகள் தெரிந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?
பறவை காய்ச்சல்: காஞ்சிபுரம் ஆட்சியரின் முக்கிய அறிவுரை! அறிகுறிகள் தெரிந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?
Kerala Lottery Result: கேரள லாட்டரி: அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்! இன்று வெளியாகிறது தனலட்சுமி குலுக்கல் முடிவுகள்?
Kerala Lottery Result: கேரள லாட்டரி: அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்! இன்று வெளியாகிறது தனலட்சுமி குலுக்கல் முடிவுகள்?
ABP Premium

வீடியோ

Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்
Trisha condemns Nainar Nagendran | ``என் பெயரை இழுக்காதீங்க
1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?
Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN WEATHER ALERT: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.! 65 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளியோடு மழை- வானிலை மையம் அலர்ட்
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.! 65 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளியோடு மழை- வானிலை மையம் அலர்ட்
Rajya Sabha Election Date: மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.! திமுக, அதிமுகவில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு.?
மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.! திமுக, அதிமுகவில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு.?
Birth Certificate: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி தேதி, வழிமுறைகள் என்ன?
Birth Certificate: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி தேதி, வழிமுறைகள் என்ன?
Manickam Tagore: ”அலையே இல்லை, மூன்றாவது இடம் தான், எல்லாம் தெரிந்தும் நாடகம்” - மாணிக்கம் தாகூர் ஆவேசம்
Manickam Tagore: ”அலையே இல்லை, மூன்றாவது இடம் தான், எல்லாம் தெரிந்தும் நாடகம்” - மாணிக்கம் தாகூர் ஆவேசம்
karthigai Deepam: அசிங்கப்படுத்திய சந்திரகலா.. காணாமல் போன மயில்வாகனம் - கார்த்திகை தீபத்தில் பரபரப்பு!
karthigai Deepam: அசிங்கப்படுத்திய சந்திரகலா.. காணாமல் போன மயில்வாகனம் - கார்த்திகை தீபத்தில் பரபரப்பு!
ரஜினியின் கடைசி படத்தை தயாரிக்கும் மகள் செளந்தர்யா...வெளியான புது தகவல்
ரஜினியின் கடைசி படத்தை தயாரிக்கும் மகள் செளந்தர்யா...வெளியான புது தகவல்
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
Congress: தெற்கை நம்பி தான் பிழைப்பே..! இருப்புக்காக போராடும் காங்கிரஸ் - 4 மாநிலங்கள், 4 தேர்தல், 4 ஆபத்துகள்
உதவித்தொகை உயர்வுக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்; கைது செய்து இரவெல்லாம் அலைக்கழிப்பு- எழும் கண்டனம்
உதவித்தொகை உயர்வுக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்; கைது செய்து இரவெல்லாம் அலைக்கழிப்பு- எழும் கண்டனம்
Embed widget