முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில் புராண கதை தெரியுமா?

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர்
விழுப்புரம் : சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த பெரும் புனிதமான புராதனமான திருத்தலம், திருவெண்ணெய்நல்லூர்.
விழுப்புரத்தில் இருந்து அரசூர் செல்லும் வழியில் 19 கிலோமீட்டர் தூரத்தில் திருவெண்ணெய்நல்லூரில் கிருபாபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகில் அப்பரின் பாடல் பெற்ற
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.