மேலும் அறிய
தொடரும் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரிப்படம்
தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டடதில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
அதேபோல், மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















