Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power shutdown : தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழகத்தில் இன்று பரமாரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று(27.02.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்ப்படவுள்ள பகுதிகளை கீழே அறியலாம்
திருப்பூர் ;
அருள்புரம் , கணபதிபாளையம் , சென்னிமலைபாளையம் , பஞ்சங்காட்டுபாளையம், மலையம்பாளையம் , தண்ணீர் பந்தல் , உப்பிலிபாளையம் , லட்சுமி நகர், செந்தூரான் காலனி , சிட்கோ , கவுண்டம்பாளையம்புதூர் , குங்குமாபாளையம் , கவுண்டபாளையம்.
கோவை ;
இரும்பொறை , பெத்திகுட்டை , சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.
பெரம்பலூர் ;
திருமந்துறை , பெருமாத்தூர் , வட்டக்கலூர் , அத்தியூர் , பரவை , கிழுமாத்தூர் , ஓலைப்பாடி , ஏலுமோர் , சின்னார் , எரியு, முருக்கன்குடி , வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை.
கிருஷ்ணகிரி ;
தொகரப்பள்ளி , பில்லக்கோட்டை , ஆதலம் , பாகிமனூர் , அம்பள்ளி , மாதரஹள்ளி , தீர்த்தகிரிபட்டி , ஜிஞ்சம்பட்டி , குட்டூர் , பட்லப்பள்ளி , பெருமாள்குப்பம் , நடுப்பட்டு , கன்னடஹள்ளி , அத்திகனூர் , கோட்டூர் , பெருகோபனப்பள்ளி.
புதுக்கோட்டை ;
நாகுடி முழுப் பகுதியும் , கொடிகுளம் பகுதி முழுவதும் , வல்லாவாரி பகுதி முழுவதும் , அமரடக்கி பகுதி முழுவதும் , ஆவுடையார்கோயில் முழுப் பகுதி.
தஞ்சாவூர் ;
திருநாகேஸ்வரம் , திருநீலக்குடி , தஞ்சாவூர் , ஈஸ்வரி நகர் , மருத்துவக் கல்லூரி , புதிய பேருந்து நிலையம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

