மேலும் அறிய

TN Weather: அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை நிலவரம் இதோ!

TN Weather: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி, புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வானிலை முன்னறிவிப்பு:

18.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19.09.2024 முதல் 22.07.2024 வரை;

தமிழகத்தில் ஓரிருஇடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுத்தான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கலாம்.

அடுத்த 48 மணி நேரத்திற்ற வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -77 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

 17.07.2024:

மன்னார் வளைமடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.09.2024 முதல் 20.07.2024 வரை:

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

தெற்கு, மத்திய வங்கக்கடல் மற்றும், வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
Breaking News LIVE: தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
ரஜினி பற்றி பேச எதுவும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
ரஜினி பற்றி பேச எதுவும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
Rishabh Pant:படிக்க காசு இல்ல.. பணத்த அள்ளிக் கொடுத்த ரிஷப் பண்ட்! ரசிகர்கள் நெகிழ்ச்சி
Rishabh Pant:படிக்க காசு இல்ல.. பணத்த அள்ளிக் கொடுத்த ரிஷப் பண்ட்! ரசிகர்கள் நெகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy Railway station|ஓடும் ரயிலில் இறங்கிய நபர் நொடிப்பொழுதில் விபரீதம்.. ஜங்சனில் திக் திக்Rahul gandhi marriage | ”MARRIAGE ப்ளான் என்ன?” வெட்கப்பட்ட ராகுல்! விடாத மாணவிகள்Rahul Gandhi Vijay | ராகுல் கொடுத்த ஐடியா! விஜய் கட்சியின் பின்னணி! விஜயதாரணி சொன்னது என்ன?Namitha Madurai Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
Breaking News LIVE: தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
ரஜினி பற்றி பேச எதுவும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
ரஜினி பற்றி பேச எதுவும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
Rishabh Pant:படிக்க காசு இல்ல.. பணத்த அள்ளிக் கொடுத்த ரிஷப் பண்ட்! ரசிகர்கள் நெகிழ்ச்சி
Rishabh Pant:படிக்க காசு இல்ல.. பணத்த அள்ளிக் கொடுத்த ரிஷப் பண்ட்! ரசிகர்கள் நெகிழ்ச்சி
சமக்ர சிக்‌ஷா திட்டமும், பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டமும் வேறு வேறு; நிதியை நிறுத்துவது ஏன்?- உடனே வழங்கக் கோரிக்கை
சமக்ர சிக்‌ஷா திட்டமும், பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டமும் வேறு வேறு; நிதியை நிறுத்துவது ஏன்?- உடனே வழங்கக் கோரிக்கை
Toll Fee Hike: செப் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு?  - தமிழ்நாட்டில் எந்தெந்த சுங்கச்சாவடி தெரியுமா?
செப் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு? - தமிழ்நாட்டில் எந்தெந்த சுங்கச்சாவடி தெரியுமா?
மதுபான முறைகேடு வழக்கு! முன்னாள் முதலமைச்சர் மகள் கவிதாவுக்கு ஜாமின் - உற்சாகத்தில் தொண்டர்கள்
மதுபான முறைகேடு வழக்கு! முன்னாள் முதலமைச்சர் மகள் கவிதாவுக்கு ஜாமின் - உற்சாகத்தில் தொண்டர்கள்
"பணிகள் தடைபடக்கூடாது! அமெரிக்கா சென்றாலும் தமிழ்நாடு பற்றியே சிந்தனை" அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
Embed widget