மேலும் அறிய

TN Budget 2021 Highlights: காவல்துறைக்கு ரூபாய் 8,930 கோடி ஒதுக்கீடு, ஊரக வாழ்வாதார திட்டத்திற்கு 809 கோடி ஒதுக்கீடு - நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

தமிழக காவல்துறைக்கு ரூபாய் 8 ஆயிரத்து 930 கோடியும், ஊரக வாழ்வாதார திட்டத்திற்கு ரூபாய் 809 கோடியும் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 2021-22-ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்து பேசியபோது,

“தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 133 இடங்கள் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பேரிடர் ஏற்படாமல் தடுக்கப்படும். தமிழ்நாடு காவல்துறையில் தரத்தை மீட்டெடுக்கப்படும். காவல்துறையில் காலியாக உள்ள 14 ஆயிரத்து 317 பணியிடங்கள் நிரப்பப்படும். காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

TN Budget 2021 Highlights: காவல்துறைக்கு ரூபாய் 8,930 கோடி ஒதுக்கீடு, ஊரக வாழ்வாதார திட்டத்திற்கு 809 கோடி ஒதுக்கீடு - நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

காவல்துறைக்கு  ரூபாய் 8 ஆயிரத்து 930 கோடி என்று ஒதுக்கப்படும். அரசின் நிதி வழக்குகளை கையாள வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு’ அமைக்கப்படும். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு ரூபாய் 405.13 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பெண்கள, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும். விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் பணிபுரிவோருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், ரூபாய் 36 ஆயிரத்து 218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கலை உடனுக்குடன் அறிய TN Budget 2021 : நிதிநிலை சிக்கலை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும் - நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

முன்னதாக, தமிழகத்தின் புதிய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். பின்னர், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்திற்கு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் வருகை தந்தனர். பின்னர், சரியாக காலை 10 மணியளவில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு அழைத்ததன் பேரில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

பட்ஜெட் தகவல்களை உடனுக்குடன் அறிய 

TN Budget 2021 Live Updates: கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு: பிடிஆர் பட்ஜெட் உரை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்

PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?

Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!

TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்

ABP Premium

வீடியோ

”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Embed widget