மேலும் அறிய

ஜெர்மனியில் காதல்... திருவண்ணாமலையில் திருமணம் - வெளிநாட்டு பேராசிரியை மணந்த வேலூர் இளம் தொழிலதிபர்

கண்ணமங்கலம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜெர்மன் நாட்டு பேராசிரியை திருமணம் செய்த வேலூர் இளம் தொழிலதிபர் இவர்களுடைய திருமண இந்து கலாசார முறைப்படி நடைப்பெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி கிராமத்தில் உள்ள திருமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியைக்கும் வேலூரை சேர்ந்த இளம் தொழில் அதிபருக்கும் இந்து கலாச்சார முறைப்படி திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வேலூரை சேர்ந்த சுந்தர்ராஜி-ரோஜா தம்பதியின் மூத்த மகன் கோபி (32) ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஜெர்மன் நாட்டில் அரசு கல்லூரியில் அரசு பேராசிரியையாக பணிபுரியும் ஐரீஸ் (27) ஆகிய இருவரும் ஒரே நகர்பகுதியை சேர்ந்தவர்கள். பின்னர் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் இவர்களுடைய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது 

ஜெர்மனியில் காதல்... திருவண்ணாமலையில் திருமணம் - வெளிநாட்டு பேராசிரியை மணந்த வேலூர் இளம் தொழிலதிபர்

இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் ஒப்புதல் அளித்த நிலையில்,  மணப்பெண் ஜரீஸ் விருப்பபடி இந்து முறைப்படி திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள தம்மகோடி திருமலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் இருவீட்டை சேர்ந்த உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர். 

ஜெர்மனியில் காதல்... திருவண்ணாமலையில் திருமணம் - வெளிநாட்டு பேராசிரியை மணந்த வேலூர் இளம் தொழிலதிபர்

இதுகுறித்து மணமகள் ஐரிஸ் தெரிவிக்கையில், நமது உலகில் மிக முக்கியமானதாகவும் இந்திய கலாச்சாரமும் பண்பாடும் உலகிற்கே வழிகாட்டியாகும். இந்திய குடும்ப வாழ்க்கை முறை உலகிற்கு முன்னுதாரணமாகும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்கத்தின் குடும்ப நடத்தும் வாழ்க்கை முறையை நான் பார்த்துள்ளேன் அது எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் இந்திய உள்ள தமிழ்நாட்டின் மணமகனை விரும்பி திருமணம் செய்துகொண்டேன் என்றார்.  

Rajinikanth on Taanakkaran: ”கனவுல கூட நினைக்காததை சாதிச்சிட்டேன்” : ரஜினியின் வாழ்த்தில் நெகிழ்ந்த விக்ரம் பிரபு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs IRE T20 World Cup: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா தகுதி!

சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; காரில் சிக்கித்தவித்த 5 பேர் மீட்பு

Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?

Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs IRE T20 World Cup: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா தகுதி!
USA vs IRE T20 World Cup: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா தகுதி!
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; காரில் சிக்கித்தவித்த 5 பேர் மீட்பு
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; காரில் சிக்கித்தவித்த 5 பேர் மீட்பு
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

சாதி மறுப்பு திருமணம்:  நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!

மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?

Coimbatore Cricket Stadium: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி

Embed widget