மேலும் அறிய

Karur: இடைநிலை ஆசிரியர் கல்வி பயில முறையான அனுமதி இல்லை - ஆசிரியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்

அரவக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Karur: இடைநிலை ஆசிரியர் கல்வி பயில முறையான அனுமதி இல்லை - ஆசிரியர்கள் போராட்டம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள செண்பகனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் செல்வராஜ். இவர் இளங்கலை கணிதம் பயில முறையான துறை முன் அனுமதி பெற்றிருந்தார். ஆனால் இந்த அனுமதி தொடர்பாக பணிப்பதிவேட்டில் அவ்விவரங்கள் பதியப்பட்டு அன்றைய அலுவலரின் கையொப்பம் இல்லை. இது தொடர்பாக அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இது தொடர்பாக கடந்த 19 -ந் தேதி அன்று மாவட்டக்கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

Karur: இடைநிலை ஆசிரியர் கல்வி பயில முறையான அனுமதி இல்லை - ஆசிரியர்கள் போராட்டம்

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இதே போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர் முன்பு மாலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார் கூறுகையில், கடந்த 2013-ம் ஆண்டு முன் அனுமதி பெற்று கல்வி பயின்றதாகவும், அது பணிபதிவேட்டில் பதிவாகவில்லை என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Karur: இடைநிலை ஆசிரியர் கல்வி பயில முறையான அனுமதி இல்லை - ஆசிரியர்கள் போராட்டம்

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு அதிகாரியின் கையொப்பம் இல்லாமல் உள்ளது. இது தொடர்பாக அப்போது முன் அனுமதி பெற்று பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்த சான்றுகள் ஏதேனும் வழங்கினால் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விண்ணப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மண்சட்டியில் சமைத்த உணவின் பின்னால் இருக்கும் ஆச்சரிய அறிவியல்!
மண்சட்டியில் சமைத்த உணவின் பின்னால் இருக்கும் ஆச்சரிய அறிவியல்!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
இன்றைக்கு இதெல்லாம் நடந்திருக்கா?! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்றைய 10 முக்கிய அப்டேட்ஸ்!
இன்றைக்கு இதெல்லாம் நடந்திருக்கா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்றைய 10 முக்கிய அப்டேட்ஸ்!
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget