மேலும் அறிய

Madras High Court: சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..

போலி ஆவணங்கள் விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழு  அரசு ஆயுஷ் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில் சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் முறையற்ற நியமனங்கள் காரணமாக அரசுக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில், போலி ஆவணங்களைக் கொடுத்து முதல்வராக பதவி உயர்வு பெற்ற மணவாளனுக்கு எதிராக துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ இயக்குநர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வராக மணவாளன் நீடிப்பது பொது நலனுக்கு எதிரானது என்பதால், அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என முத்துகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Latest Gold Silver Rate: தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் மக்களே..! சவரனுக்கு ரூ.880 குறைந்தது..
தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் மக்களே..! சவரனுக்கு ரூ.880 குறைந்தது..
Breaking News LIVE: காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
Breaking News LIVE: காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
Nilgiris Mountain Rail : மீண்டும் மண் சரிவு ; உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து
Nilgiris Mountain Rail : மீண்டும் மண் சரிவு ; உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து
Para Athletics Championships: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: அதிக பதக்கம் வென்று இந்தியா புதிய சாதனை..
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: அதிக பதக்கம் வென்று இந்தியா புதிய சாதனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sellur Raju about Rahul : ”அண்ணே டெலிட் பண்ணிட்டேன்” PHONE போட்ட எடப்பாடி! பதுங்கிய செல்லூர் ராஜூ!Modi Interview  : ”நான் மனிதப்பிறவியே இல்ல கடவுள் அனுப்பி வச்சாரு” மோடி பேச்சால் சர்ச்சைPolice vs Conductor : ”ஏட்டய்யா இவங்கள விடக்கூடாது! போலீஸுக்கே டிக்கெட்டா?” நடத்துநருடன் வாக்குவாதம்Chennai News : மாமுல் கேட்ட அதிகாரி? கண்ணீருடன் வியாபாரி பாயுமா நடவடிக்கை?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Latest Gold Silver Rate: தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் மக்களே..! சவரனுக்கு ரூ.880 குறைந்தது..
தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் மக்களே..! சவரனுக்கு ரூ.880 குறைந்தது..
Breaking News LIVE: காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
Breaking News LIVE: காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
Nilgiris Mountain Rail : மீண்டும் மண் சரிவு ; உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து
Nilgiris Mountain Rail : மீண்டும் மண் சரிவு ; உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து
Para Athletics Championships: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: அதிக பதக்கம் வென்று இந்தியா புதிய சாதனை..
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: அதிக பதக்கம் வென்று இந்தியா புதிய சாதனை..
Watch Video: கடைசி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்குக்கு அடித்த லக்கு! 3ம் நடுவரே குழம்பிட்டாரு! - வைரலாகும் வீடியோ
கடைசி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்குக்கு அடித்த லக்கு! 3ம் நடுவரே குழம்பிட்டாரு! - வைரலாகும் வீடியோ
Ramarajan: மக்கள் என்னை மறக்காமல் இருக்க இளையராஜா தான் காரணம் - ராமராஜன் நெகிழ்ச்சி!
மக்கள் என்னை மறக்காமல் இருக்க இளையராஜா தான் காரணம் - ராமராஜன் நெகிழ்ச்சி!
Madurai: வைகை ஆற்றில் குளிக்க சென்ற 4-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Madurai: வைகை ஆற்றில் குளிக்க சென்ற 4-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Karnataka: கோயில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கர்நாடகாவில் பரபரப்பு
Karnataka: கோயில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கர்நாடகாவில் பரபரப்பு
Embed widget