மேலும் அறிய

Watch Video | குழந்தைகள்னா எவ்ளோ பிடிக்கும்? ட்ரெண்டிங் பாட்டுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடும் சுட்டி க்யூட்டி

மக்களுக்கு தற்போது இன்ஸ்டகிராமில் ரீல்ஸ் போடுவது தான் அவர்களின் என்டர்டைன்ட் ஆகிவிட்டது. தனித்தனியாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்ட காலங்கள் தொடங்கி குடும்பத்துடன் ரீல்ஸ் போடுவது மிகவும் பிரபலமாகிவருகிறது.

காதல் மன்னனா, நியூம் கண்ணனா.. நாளும் ஓர் அலங்காரமா.. என டிரெண்டாகிவரும் பாடலுக்கு தனது குடும்பத்துடன் சுட்டிக்குழந்தை ஆடிய டான்ஸ்  சோஷியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.

சினிமாவில் ஹுரோ, ஹூரோயின்களாகத் தங்களால் ஆக முடியாவிட்டாலும் ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருந்திருக்கும். அந்த ஆசையையெல்லாம் நிறைவேற்றும் விதமாக இணையத்தில் மக்களிடம் பிரபலமடைந்தது தான் டிக்டாக் செயலி. இதன் மூலம் நடிப்புத்திறன், காமெடி, நடனம் என அனைத்திலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் இதில் பல கலாச்சாரச் சீரழிவுகள் நடைபெறுகிறது என்ற காரணத்தைக்காட்டி இந்த டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த மக்களுக்கு தற்போது இன்ஸ்டகிராமில் ரீல்ஸ் போடுவதுதான் அவர்களின் என்டர்டைன்ட் ஆகிவிட்டது. தனித்தனியாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்ட காலங்கள் தொடங்கி குடும்பத்துடன் ரீல்ஸ் போடுவது மிகவும் பிரபலமாகிவருகிறது. மேலும் அதில் பெரும்பாலான வீடியோக்கள் இணையத்தையும் கலக்கிவருகிறது.

Watch Video | குழந்தைகள்னா எவ்ளோ பிடிக்கும்? ட்ரெண்டிங் பாட்டுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடும் சுட்டி க்யூட்டி

இந்நிலையில் தான், 90 ஸ் கிட்ஸ்களுக்குத் தெரிந்த மைக்கேல் மதன காமராஜன் மற்றும் 2k கிட்ஸ்களுக்குத் தெரிந்த டிக்கிலோனா படத்தில் வரும் “காதல் மன்னனா, நியூம் கண்ணனா.. நாளும் ஓர் அலங்காரமா“ என்ற பாடலை எப்போது கேட்டாலும் ரசிக்காமலும் ஆட்டம் போடாமலும் இருக்கவே முடியாது. குறிப்பாக சமீப காலங்களாக இன்ஸ்டகிராம் ரீல்ஸிலும் இந்த பாடல் தான் செம ஹிட் அடித்து வருகிறது. அதேப்போன்று ஸ்டெப் போட்டு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் வரை ஆடும் நடனம் அனைத்தும் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்து வருகிறது. அதிலும் குழந்தைகள் இந்த பாடல்களுக்கு ஆடினால் சொல்லவா வேண்டும்.. அய்யோ அவ்வளவு க்யூட்.. ஸ்டெப் போடவதே தெரியல ஆனால் தனது அம்மா மற்றும் சகோதரியுடன் ஆட்டம் பார்ப்போரை ரசிக்க வைக்கிறது.

டிவிட்டரில் நீங்கள் குழந்தைகளை விரும்பினால், அதற்கான வீடியோ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோ 15 விநாடிகள் தான் என்றாலும் இதுவரை 8.8 K பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. அதோடு,” அந்த குட்டி பாப்பா....Tom மாதிரி இருக்கு, செம்ம அழகு என டிவிட்டரில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். சமீப காலங்களாக குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமாக செய்கைகளின் வீடியோக்கள் தான் இணையத்தைக் கலக்கிவருகிறது என்பது தான் நிதர்சன உண்மை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget