மேலும் அறிய
Tamilnadu Roundup: தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. தைப்பூசம் பழநியில் பக்தர்கள் கூட்டம் - தமிழ்நாட்டில் இது வரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
Source : ABP Live
- தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோவிலில் குவிந்துள்ள பக்தர்கள்
- ஜோலார்பேட்டை அருகே ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவின் இதயத்துடிப்பு நின்றதை அடுத்து, கருக்கலைப்புக்கான மாத்திரை கொடுக்கப்பட்டது
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது
- "திருக்குறள் சொன்னால் தமிழ்நாட்டின் பசி தீர்ந்து விடுமா?" -திமுக எம்.பி. கனிமொழி
- சென்னை மணலியில் வேலைக்கு வராத இளைஞர்களை கண்டித்ததால் மேலாளர் அடித்துக் கொலை
- ஆன்மீகம் வேற அரசியல் வேற என பகுத்தறிந்து பார்க்கும் மக்கள் வாழும் மாநிலம் தமிழ்நாடு" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- "2026 தேர்தலில் திமுகவை வீழ்த்தும் நோக்கில் அதிமுக கூட்டணியை அமைக்கும்"- எடப்பாடி பழனிச்சாமி
- பெரியாரை தொட்டபிறகு சீமானின் அரசியல் வாழ்வே மெல்ல மெல்ல சரிந்துவிட்டது" அமைச்சர் சிவசங்கர்
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுகவை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உள்ளிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்
- வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது
- "தலைநகரிலேயே தாமரை மலரும் போது தமிழகத்திலும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை இருக்கிறது": தமிழிசை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை






















