மேலும் அறிய

Tamilnadu Roundup: ”ஆரியத்திற்கு முன்னோடி திராவிடம்”, வேலூரில் 2 குழந்தைகள் நரபலி? தமிழ்நாட்டில் தற்போது வரை

Tamilnadu RoudUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • 100 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டறிந்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி - ஆரியத்திற்கு முன்னோடி திராவிடம் என பெருமிதம்
  • போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. போதைக்கு அடிமையாகி விட்டால் நமது வாழ்வு சீரழிந்து விடும் - எடப்பாடி பழனிசாமி
  • நான் சிக்கலான புள்ளியில் நின்று கொண்டிருக்கிறேன் - கூட்டணி கட்சியாக இருந்தாலும் பிரச்சினைகளை நாங்கள் துணிந்து பேசுவோம் - திருமாவளாவன்
  • மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள தேவநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் ஆனந்த் ஆகிய 3 பேரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை செய்து வருகின்றனர்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில், தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது எங்கே இருந்தீர்கள் என மத்திய அரசுக்கு சீமான் கேள்வி
  • சென்னையில் ஆன்லைன் பார்சல் மோசடி - 8 மாதங்களில் 190 மோசடி வழக்குகள் பதிவு
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
  • தமிழ்நாட்டில் தொடர்ந்து வாட்டி வதைக்கும் வெய்ல் - மேலும் 4 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
  • வேலூரில் நண்பரின் 2 மகன்களை கொன்ற நபர் கைது: குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடியில் குழந்தைகளை நரபலி கொடுத்ததாக தகவல் 
  • சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 35 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாத பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் சென்னை துறைமுகத்தில் திருட்டு - 6 பேர் கைது
  • ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்
  • சிதம்பரம் கோவில் நிலம் 2,000 ஏக்கர் எங்கே?: தீட்சிதர்கள் மீது அறநிலையத்துறை குற்றச்சாட்டு
  • பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அவரது சொந்த ஊரான சேலத்தில் உற்சாக வரவேற்பு
  • இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் - சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?

Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!

WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?

ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்

Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

Embed widget