மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: 60 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்! அஜித்திற்கு துணை முதல்வர் வாழ்த்து- தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- இந்தியா – இலங்கை மீனவர்கள் பிரச்சினை; இரு நாட்டு மீனவர்கள் சங்க கூட்டத்தை நடத்த கொழும்புவில் இந்தியா வலியுறுத்தல்
- சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 60 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி
- தீபாவளிக்காக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை
- நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு; சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கான மக்கள்
- தீபாவளி பண்டிகையால் தொடர் விடுமுறை; இரவு 12 மணி வரை இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கம்
- தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகள் அதிகரிப்பு; உள்ளூர் விமான கட்டணம் உயர்வு
- துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸிங் பங்கேற்க உள்ள அஜித்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
- நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை; பசும்பொன்னில் நேரடியாக மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் தேவர் சிலைக்கு நேரில் மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி; பசும்பொன்னிலும் நேரில் மரியாதை செலுத்த திட்டம்
- தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு – முதல்வர் வருகையால் மதுரையில் ட்ரோன்கள் பறக்கத்தடை
- ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மில்லியன் ஐபோன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி – தமிழ்நாடே முதலிடம்
- தீபாவளி பண்டிகைக்காக அரசு பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2.31 லட்சம் மக்கள் பயணம்
- 3 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை குறைக்க வலியுறுத்தல்
- தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion