மேலும் அறிய

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடந்தது இதுதான் - ஓர் அலசல்

Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் நாளை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
  • வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அரபிக்கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரையில் வரலாறு காணாத அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை; சாலையில் திடீரென பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நீரில் மூழ்கிய கார்கள்
  • மதுரையில் நேற்று ஒரே நாளில் 16 செ.மீட்டர் மழை பதிவு; நகரின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
  • கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக வரும் 16 மற்றும் 17ம் தேதி தெற்கு ரயில்வேயின் உயர்மட்டக்குழு விசாரணை
  • சேலம் மாவட்டம் ஆத்தூர், கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை – ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்குச் செல்லத் தடை
  • இடி, மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பெரும் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
  • ஆன்லைன் கடன் செயலிகள் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் – மக்களுக்கு புதுச்சேரி அரசு எச்சரிக்கை
  • சத்தியமங்கலம், புதுக்கோட்டை பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி
  • விபத்து நடந்த கவரப்பேட்டை ரயில் நிலைய வழித்தடத்தில் மீண்டும் தொடங்கியது ரயில் போக்குவரத்து
  • புகழ்பெற்ற குலசேகரன்பட்டின சூரசம்ஹார திருவிழா; 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
  • சென்னையின் புகழ்பெற்ற நேப்பியர் பாலத்தில் அனமார்பிக் முறையில் வரையப்பட்ட ஓவியங்கள்
  • மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழ்நாடு 8வது ஆண்டாக முதலிடம்

 

தலைப்பு செய்திகள்

Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
மேகமலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தீவிரம்: துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
மேகமலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தீவிரம்: துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
சொத்து வாங்குகிறீர்களா? பத்திரப்பதிவு மட்டும் போதாது! மோசடி தவிர்க்க இதை கவனியுங்கள்.
சொத்து வாங்குகிறீர்களா? பத்திரப்பதிவு மட்டும் போதாது! மோசடி தவிர்க்க இதை கவனியுங்கள்.
15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!
15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget