மேலும் அறிய
Advertisement
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
மது ஒழிப்பு மாநில அரசால் முடியாது, மத்திய அரசு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது நாடு தழுவிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த முயற்சிப்போம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
”காந்தி மண்டபத்தில் தூய்மைப்படுத்தும் பணியில் ஆளுநர் ஈடுபட்டிருந்தபோது, மது பாட்டில் இருந்ததாக ஆளுநர் ஆர்.என் ரவி குற்றம் சாட்டியிருந்தார்.
ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ரகுபதி “ ஆளுநர் மற்றும் அவரது கேமராமேன் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது என தெரிவித்தார். சுத்தம் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி சிறப்பாக செய்து வருகிறது. ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் ஆளுநர். தமிழ்நாட்டில் கமலாலயத்திற்கு போட்டியாக ஒரு இடம் உள்ளது என்றால் , ராஜ்பவன்தான்.
மேலும் அவர் பேசுகையில்” மது ஒழிப்பு மாநில அரசால் முடியாது, மத்திய அரசு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது நாடு தழுவிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த முயற்சிப்போம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion