மேலும் அறிய
Tamilnadu Roundup: விஜய் தேர்தல் பரப்புரை: நாகைக்குப் புறப்பட்டார்! முதல்வர் பெருமிதம், சென்னையில் மிதமான மழை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு செய்திகள்
Source : twitter
- தேர்தல் பரப்புரைக்காக நாகைக்கு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்.!
- தமிழர் வரலாறு குறித்து பூம்புகாரில் ஆழ்கடல் ஆராய்ச்சி தொடங்கியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
- திருவண்ணாமலை: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு 500 ஆண்டுகள் பழமையான குபேரா வடிவிலான பூதநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில்களில் STATIC QR ஆன்லைன் டிக்கெட் சேவை தற்காலிகமாக செயல்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
- செப். 25ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் இதமான சூழல் - மக்கள் மகிழ்ச்சி.
- பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் இன்று முப்பெரும் விழா. 2,715 ஆசிரியர்களுக்கான பயிற்சியைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபாடு
- கோவை மாட்டம் தொண்டர்முத்தூர் பகுதியில் அச்சுறுத்தும் ரோலக்ஸ் யானை தாக்கியதில் மருத்துவர் படுகாயம்
- சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய செய்தி.. இனி வால்பாறைக்கும் இ- பாஸ் கட்டாயம்..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
கிரிக்கெட்
கிரிக்கெட்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement























