மேலும் அறிய

Tamilnadu Roundup 22.07.2025 : முதல்வரின் உடல்நிலை அப்டேட்! தங்கம் விலை உயர்வு,கால்நடை மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்! -10 மணி செய்திகள்

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

  • தமிழக முதல்வர் ஸ்டாலின் தேனாம்பேட்டை அப்போலோவில் இருந்து கீரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோவிற்கு தனது சொந்த காரில் சென்றார்.
  • வெள்ளியின் விலை வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு கிராம் 128 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
  • கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்குகிறது  
  • 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • இமாச்சல பிரதேசத்தில் இரும்பு பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போதே இடிந்து விழுந்த பாலத்தின் தாங்கு சுவர் 
  • தலைமன்னார் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
  • செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட்டில் புகுந்த நல்ல பாம்புவை லாவகமாகப் பிடித்த வனத்துறையினர்.
  • அவதார்’ 3வது பாகம் ‘ Avatar: Fire and Ash' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது
    வரும் 25ம் தேதி வெளியாகும் 'The Fantastic Four: First Steps' படத்துடன் திரையரங்குகளில் 'அவதார்' படத்தின் ட்ரெய்லர் திரையிடப்படும் என அறிவிப்பு. 
  • கேரளா: மூணாறில் இருந்து மறையூர் செல்லும் சின்னார் வனப்பகுதியில் உள்ள சாலையில் புலி நடமாட்டம்.
    வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வனத்துறை எச்சரிக்கை.
  • வேட்டுவம் படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர் குடும்பத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் 
  • நிதியுதவிமுதலமைச்சர் மேலும் 3 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது - அப்போலோ மருத்துவமனை அறிக்கை
  •  "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • வரத்து குறைவால் கடந்த இரண்டு நாட்களில் தக்காளி விலை ரூ.25 உயர்வு 
  • "முதலமைச்சர் விரைவில் குணமடைந்து மீண்டும் மக்கள் பணி செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன்" - அண்ணாமலை

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
TN RAIN: தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
TN RAIN: தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! 2 நாள் வெளுத்து வாங்கப்போகுது கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.?
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
Actor Abhinay: உயிரை பறித்த கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை பிரபலம் அபிநய் மரணம்!
IND vs SA Test: தென்னாப்ரிக்காவை சமாளிக்குமா இந்தியா? டெஸ்டில் யார் ஆதிக்கம், கில் படைக்கான சவால் என்ன?
IND vs SA Test: தென்னாப்ரிக்காவை சமாளிக்குமா இந்தியா? டெஸ்டில் யார் ஆதிக்கம், கில் படைக்கான சவால் என்ன?
Trump Tariff Dividend: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1.77 லட்சம்; டிரம்ப் அதிரடி அறிவிப்பு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Trump Tariff Dividend: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1.77 லட்சம்; டிரம்ப் அதிரடி அறிவிப்பு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MK STALIN: மகளிர் உரிமை தொகை.! எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
மகளிர் உரிமை தொகை.! எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்
MK STALIN: திமுகவை ஒழிக்க புது புது யுக்தி... ஆனா ஒரு காலமும் நடக்காது- பாஜகவிற்கு எதிராக இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
திமுகவை ஒழிக்க புது புது யுக்தி... ஆனா ஒரு காலமும் நடக்காது- பாஜகவிற்கு எதிராக இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Embed widget