மேலும் அறிய

Tamilnadu Roundup: கரூர் சம்பவம்-இபிஎஸ் குற்றச்சாட்டு, வரலாறு காணாத உச்சத்தில் தங்கம், இலங்கை கடற்படை அட்டூழியம் - 10 மணி செய்திகள்

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடி, இறுதியில் தமிழ்நாடே வெல்லும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு.
  • கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் ஒரு விபத்து அல்ல என ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
  • உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்.
  • கரூர் கூட்ட நெரிசல் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய கண்ணன், டேவிட், சசி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு. இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை. ஒரு கிராம் 11 ஆயிரத்தை கடந்து ரூ.11,060-க்கு விற்பனை.
  • சென்னை மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்பு பணிகள் முடிந்ததை அடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நாளை மீண்டும் திறப்பு.
  • சென்னை மற்றும் புறநகரின் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 11 மீனவர்கள் காயம். என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள், மீன்களை பறித்துச் சென்றதாக மீனவர்கள் வேதனை.
  • கரூர் திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பேருந்து நிலையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு.
  • மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக தகவல். அதிமுகவினர் திரண்டதால் ப்ரபரப்பு.
  • கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைக் கூறி, விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட 3 பேர் கைது.
  • தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 60 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது. சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
EPS:
EPS: "என்ன பூச்சாண்டி காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டான்.." இபிஎஸ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
EPS:
EPS: "என்ன பூச்சாண்டி காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டான்.." இபிஎஸ் ஆவேசம்
Tata Car Offers: Punch முதல் Harrier வரை.. ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி - டிஸ்கவுண்ட் அறிவித்த டாடா!
Tata Car Offers: Punch முதல் Harrier வரை.. ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி - டிஸ்கவுண்ட் அறிவித்த டாடா!
திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்கணும்... அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் எதற்காக?
திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்கணும்... அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் எதற்காக?
Delhi Air Pollution: ரெட் சோன் சென்ற டெல்லி காற்று மாசு! தீபாவளிக்குப் பின் அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி
Delhi Air Pollution: ரெட் சோன் சென்ற டெல்லி காற்று மாசு! தீபாவளிக்குப் பின் அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி
Thalapathy Kacheri : அதே பகவந்த் கேசரி பாடல்...பிள்ளையாரை தூக்கி பெரியாரை சொருகிய விஜய்
Thalapathy Kacheri : அதே பகவந்த் கேசரி பாடல்...பிள்ளையாரை தூக்கி பெரியாரை சொருகிய விஜய்
Embed widget