மேலும் அறிய
Tamilnadu RoundUp: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு இன்று முதல்வர் ஆலோசனை! மிதக்கும் பெங்களூர் - சேலம் ஹைவே!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
- திருவண்ணாமலையில் மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
- திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தாமதம் – விரைந்து மீட்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
- மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தேசிய நெடுஞ்சாலையில் மூழ்கிய கார்கள்; மிதக்கும் சேலம் – பெங்களூர்
- வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஊத்தங்கரையில் தற்போது முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து தொடக்கம்
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கக்கோரி மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ்
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் வாழப்பாடியில் 9.5 செ.மீட்டர் மழைப்பதிவு
- பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்லத் தடை – ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படும் ராக்கெட்
- கோவை, நீலகிரியில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆயவு மையம்
- கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
- சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை
- சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 40 ஆயிரம் கன அடியாக குறைப்பு – தென்பெண்ணை ஆற்றில் குறையும் வெள்ளப்பெருக்கு
- கல்பாக்கம் அருகே பாலாற்றில் நிரம்பி வழியும் தடுப்பணை – ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்
- கள்ளக்குறிச்சியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 1000 ஏக்கர்கள் பயிர்கள் சேதம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion