மேலும் அறிய
Advertisement
Tamilnadu Roundup: பெண்களுக்கு தவெக தலைவர் கடிதம்; விசாரணையை தொடங்கும் சிறப்பு குழு-10 மணி செய்திகள்
Tamilnadu Roundup 30th Dec 2024: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.30) திறந்து வைக்கிறார்.
- “அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்” – தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !
- திருச்சி-ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று(டிச.30) தொடங்குகிறது.
- தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
- மகர விளக்குப் பூஜைக்காகச் சபரிமலை நடை இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்பட உள்ளது, இன்று முதல் ஜனவரி 20ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்து இருக்கும் என தேவசம் போர்டு அறிவிப்பு
- அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் வகையில் அதிமுகவினர் சென்னையின் பிரபல போராட்டம் நடத்தினர்.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரிக்கத் தேசிய மகளிர் ஆணைய குழு இன்று விசாரணையை தொடங்குகிறது
- ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவான இன்று, 18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அதிகாலை 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டது
- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,516 கன அடியில் இருந்து 2,331 கன அடியாகச் சரிவு.
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி சென்ற மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம். புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் மீனா அன்புநிதி ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion