மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வறு முக்கிய நிகழ்வுகளை கீழே அறிந்து கொள்ளலாம்.
- தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- வங்கக்கடலில் இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு என கணிப்பு
- நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழை
- கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – பாலிடெக்னிக் தேர்வுகளும் ஒத்திவைப்பு
- தரங்கம்பாடி கடற்கரையில் தொடர்ந்து கடல் சீற்றம் – கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டை தடுப்புச் சுவர் இடிந்து விழும் அபாயம்
- தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் சென்னையில் சீற்றத்துடன் காணப்படுகிறது கடல்
- வங்கக்கடலில் புயல் சின்னம் நகரும் வேகம் அதிகரிப்பு – வானிலை ஆய்வு மையம்
- ஃபெங்கல் புயல் எங்கு கரையை கடக்கும என்று தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வரும் வானிலை ஆய்வு மையம்
- மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் – சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- பராமரிப்பு பணி காரணமாக மைசூர் – தூத்துக்குடி ரயில் சேவையில் மாற்றம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion