மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு பட்டியல் முகாம்
- 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்காளர் திருத்த பட்டியல் முகாமில் பெயர் சேர்க்க, நீக்க, மாற்ற காலையிலே திரண்ட மக்கள்
- தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமசபை கூட்டம் – மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் நடக்கிறது
- குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் தமிழக எம்.பி.க்களுக்கு தி.மு.க. தலைவர் அறிவுரை
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக தாமதம் – அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடரும்
- தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- நீலகிரி மாவட்டத்தில் சாலையை கடந்த நூற்றுக்கணக்கான புள்ளி மான்கள்
- தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் – தமிழக அரசு
- மாநில நிதி உரிமை காக்க வலுவாக குரல் கொடுக்க வேண்டும் – தி.மு.க. எம்பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
- 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
- காவிரி ஆற்றங்கரையில் மேலும் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு – பொதுமக்கள், போலீசார் அதிர்ச்சி
- போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர முயன்ற 6 பேர் தகுதிநீக்கம்
- தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் சக்கரபாணி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion