Tamilnadu Roundup: திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கோவை வரும் அமித்ஷா - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான மனு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
திருப்பூரில் கணவன் முன்னே மனைவி பாலியல் வன்கொடுமை; 3 வடமாநில இளைஞர்கள் கைது
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு; லாரி உரிமையாளர் ஜாமின் மனு தள்ளுபடி
26ம் தேதி கோவை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா; கருப்புக் கொடி காட்ட பெரியாரிய இயக்கங்கள் திட்டம்
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 22ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்
மதுரையில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூபாய் 52 லட்சம் மோசடி - 3 பேர் கைது
தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை தடை - காட்டுத்தீ அபாயத்தால் வனத்துறை நடவடிக்கை
கோடை கால ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது; வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மின்னல் வேகத்தில் நடக்கும் டிக்கெட் விற்பனை
சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தன்னுடைய 3 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தந்தை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளியாக உள்ள ரவுடி நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

