மேலும் அறிய

Tamilnadu Roundup 18.08.2025: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து - 10 மணி சம்பவங்கள்

Tamilnadu Headlines: காலை முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

திமுக ஆட்சியில் விடியல் பயணத்தின் மூலமாக நமது சகோதரிகள் ரூபாய்  50 ஆயிரம் வரை சேகரித்துள்ளனர். 

தீபாவளி ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு; தொடங்கப்பட்ட 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

சென்னையில் இருந்து குவைத் வந்த விமானத்தில் புகைப்பிடித்து வாக்குவாதம் செய்த பயணி கைது

விழுப்புரத்தில் நடந்த கூட்டம்; சீமான் கட்சிக்காரரை அறைந்ததால் பெரும் பரபரப்பு

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் - 7 கோடி ரூபாய் வரை இழப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரப்பு - 7 ஆயிரத்து 383 கன அடியாக அதிகரிப்பு

சேலம் ஆவினில் பால் கொள்முதல் அதிகரிப்பு - தினசரி 6.35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னையின் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு லேசான மழை

சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் ஐ பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

தலைப்பு செய்திகள்

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!

Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?

பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி

Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்

பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?

Embed widget