Tamilnadu Roundup: திமுக மா.செ. கூட்டம்.. 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடுகள் தீவிரம்
2026 ஹாக்கி உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் - துணை முதலமைச்சர் உதயநிதி நம்பிக்கை
அமலாக்கத்துறை சோதனையால் திமுக அமைச்சர்களின் தூக்கம் பறிபோய்விட்டது - எடப்பாடி பழனிசாமி
ஆத்தூர் சுங்கச்சாவடியில் ரூபாய் 5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் - அதிகாரிகள் தீவிர விசாரணை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிப்பு
ரயில் நிலையங்களுக்கு திருடர்கள் குழுவாக வருவதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ரயில்வே போலீசார் எச்சரிக்கை
குருவாயூர், எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே ஏமாற்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 17 பேர் காயம்
நெல்லையில் குறுக்கே பாய்ந்த மாடு; பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து
பள்ளிகளில் இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தல்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - 700க்கும் மேற்பட்ட எம்பிக்கள் வாக்களிக்க தீவிரம்




















