TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!
மேலும் தேனி ஆட்சியராக முரளிதரன் ஐ.ஏ.எஸ்., செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத் ஐ.ஏ.எஸ்.,,தேனி ஆட்சியராக முரளிதரன் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் ஆட்சியராக மோகன் ஐ.ஏ.எஸ்., வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ்.,திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ் ஐ.ஏ.எஸ்., திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்களை நியமித்து அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி கவிதா ராமு ஐ.ஏ.எஸ்., ஆல்பி ஜான் வர்கீஸ் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்டவர்கள் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சென்னை ஆட்சியராக ஜெயராணி ஐ.ஏ.எஸ்.,, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் ஐ.ஏ.எஸ்.,, விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார் ஐ.ஏ.எஸ்.,.புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.,, தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ்., நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ்., கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ்.,விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேனி ஆட்சியராக முரளிதரன் ஐ.ஏ.எஸ்., செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத் ஐ.ஏ.எஸ்.,,தேனி ஆட்சியராக முரளிதரன் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் ஆட்சியராக மோகன் ஐ.ஏ.எஸ்., வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன் ஐ.ஏ.எஸ்.,திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ் ஐ.ஏ.எஸ்., திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங் ஐ.ஏ.எஸ்., திண்டுக்கல் ஆட்சியராக விசாகன் ஐ.ஏ.எஸ்.,கோவை ஆட்சியராக சமீரான் ஐ.ஏ.எஸ்.,திருப்பூர் ஆட்சியராக வினீத் ஐ.ஏ.எஸ்.,அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ்., கரூர் ஆட்சியராக பிரபு சங்கர் ஐ.ஏ.எஸ்.,
தென்காசி ஆட்சியராக சந்திரலேகா ஐ.ஏ.எஸ்., ஈரோடு ஆட்சியராக கிருஷ்ண உன்னி ஐ.ஏ.எஸ்.,திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிக்கையை தலைமைச் செயலர் வெளியிட்டுள்ளார்.
Also Read: ”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!