மேலும் அறிய
BREAKING NEWS LIVE : ஆன்லைனில் மதுபானம் விற்பனை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளை உடனடி செய்திகளாக கீழே காணலாம்.
Key Events

டாஸ்மாக்
Background
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் அடுத்தாண்டான 2022ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
15:38 PM (IST) • 07 Sep 2021
ஆன்லைனில் மதுபானம் விற்பனை இல்லை
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை. மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு - சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
12:10 PM (IST) • 07 Sep 2021
முன்னெச்சரிக்கைக்காகவே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள்

Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update




















