மேலும் அறிய

TN Weather Update: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.         

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.         

14.04.2023 முதல் 17.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

18.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

14.04.2023 மற்றும் 15.04.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு   ஏதுமில்லை என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்து பதுவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து  ஈரோடு மாவட்டத்தில் 40.6 டிகிரி செல்சியஸும், கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும், வேலூர், திருப்பத்தூர் – 39.8 டிகிரி செல்சியஸ், நாமக்கல் – 39.5 டிகிரி செல்சியஸ், மதுரை – 39 டிகிரி செல்சியஸ், தர்மபுரி – 38.7 டிகிரி செல்சியஸ், கோவை – 38.4 டிகிரி செல்சியஸ், திருச்சி – 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

TN Weather Update: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..

கருர் பரமத்தியில் 3.3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. தொண்டியில் 2.8 டிகிரி செல்சியஸும், தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

சென்னையில் மீனம்பாக்கத்தில் 36.6 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இயல்பை விட சென்னையில் 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகமாக  பதிவாகும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. 

Annamalai DMK Files: "என் வீட்டு வாடகை கூட என் நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள்” - அண்ணாமலை பேச்சு

DMK On Annamalai: ”சிரிக்க வைத்த அண்ணாமலை, 15 நாட்கள் கெடு” - சவால் விட்ட ஆர்.எஸ். பாரதி

Rudhran Movie Review: அம்மா சென்டிமென்டா? ஆக்ஷன் தாண்டவமா? : ராகவா லாரன்ஸின் "ருத்ரன் " பட விமர்சனம் இதோ...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget