மேலும் அறிய
Advertisement
TN New Bus Stand: தமிழ்நாட்டில் 13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அரசு அனுமதி - எந்தெந்த ஊர்களுக்கு பேருந்து நிலையங்கள்...!
அரசு, தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, திருமங்கலம் (மதுரை), திண்டிவனம் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதேபோல், மன்னார்குடி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய இடங்களிலும் புதிய பேருந்துகள் அமைக்கப்படுகின்றன.
அரசு, தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion