மேலும் அறிய
TN Power Shutdown (29-10-2025): திருச்சி, விழுப்புரம், கோவை உட்பட 10 மாவட்டங்களில் இன்று மின்சாரம் இருக்காது! உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணுங்க!
Tamil Nadu Power Shutdown (29-10-2025): தமிழ்நாடு முழுவதும் இன்று 29.10.2025 திருச்சி, விழுப்புரம், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

மின்தடை
Source : ABPLIVE AI
தமிழ்நாடு முழுவதும் இன்று 29.10.2025 புதன்கிழமை விழுப்புரம், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திருச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் தடை செய்யப்படுகிறது.
கோவை மாவட்ட மின் தடை பகுதிகள்:-
- சர்க்கார்சமகுளம்
- கோவில்பாளையம்
- குரும்பபாளையம்
- மண்ணிக்கம்பாளையம்
- அக்ரகார சாமகுளம்
- கொண்டையம்பாளையம்
- குன்னத்தூர்
- கல்லிபாளையம்
- மொண்டிகாலிபுதூர்.
ஈரோடு மாவட்டம்
- சிவகிரி
- வேட்டுவபாளையம்
- காக்கம்
- கோட்டாலம்
- மின்னபாளையம்
- பாலமங்கலம்
- வீரசங்கிலி
- கல்லாபுரம்கோட்டை
- வேலங்காட்டுவலசு
- எல்லக்கடை
- குளவிளக்கு
- கரகாட்டுவலசு
- கோவில்பாளையம்
- ஆயப்பரப்பு
- மூலப்பாளையம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
- தேன்கனிக்கோட்டை
- மாரசந்திரம்
- நொகனூர்
- குண்டுக்கோட்டை
- அந்தேனப்பள்ளி
- அஞ்செட்டி
- உரிகம்
- தக்கட்டி
- ஒசட்டி
- கண்டகனப்பள்ளி
- பாலத்தோட்டனப்பள்ளி
- செட்டிப்பள்ளி
- பேளூர்
- மருதனப்பள்ளி
- தண்டரை
- பென்னாங்கூர்,
மதுரை மாவட்டம்
- கொட்டாம்பட்டி
- சொக்கலிங்கபுரம் சுற்றுப்புறங்கள்
- கருங்காலக்குடி சுற்றுவட்டாரங்கள்.
மேட்டூர் மின்தடை பகுதிகள்
- தோப்பூர்
- சேகரப்பட்டி
- காமம்பட்டி
- எருமப்பட்டி
- வெள்ளார்
- சோழியனூர்
- தீவட்டிப்பட்டி
- மூக்கனூர்
- இலத்தூர்
- ஜோடுகுளி
- குண்டுகால்
- தளவாய்பட்டி
- கொண்டரெட்டியூர்.
பெரம்பலூர் பகுதி மின்தடை
- குளத்தூர்
- சில்லக்குடி
- திம்மூர்
- அல்லிநகரம்
- இண்டஸ்ட்ரியல்
- பிலிமிசை
- வெண்மணி
- டால்மியா
- அரியலூர்
- கூடலூர் மேலமாத்தூர்
- வெண்மணி
- நல்லரிக்கை
- புது குடிசை கீழப்பலூர்
- தஞ்சாவூர், தேனி மின்தடை பகுதிகள்:-
- வீரக்குடி திருக்கனூர்பட்டி
- அற்புதபுரம்.
தேனி மின்தடை பகுதிகள்:-
- ஆத்தங்கரைப்பட்டி
- வரசநாடு
- குமணந்தொழு
- அருகேவெளி
- தேனி
- உப்பார்பட்டி
- குன்னுார்
- தோப்புப்பட்டி
- துரைசாமிபுரம்
- அப்பிபட்டி
- தென்பழனி
- சீலையம்பட்டி
- டவுன் சின்னமனூர்
- பாலவராயன்பட்டி
- குண்டலநாயக்கன்பட்டி
- தம்பிநாயக்கன்பட்டி
- மூணாண்டிபட்டி
- தாமரைக்குளம்
- முருகமலை
- சோத்துப்பாறை
- வடுகபட்டி
- புதுப்பட்டி
- காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருச்சி மாவட்ட மின்தடை பகுதிகள்:-
- லால்குடி
- பின்னவாசல்
- அன்பில்
- கோத்தாரி
- நன்னிமங்கலம்
- வெள்ளனூர்சிறுத்தையூர்
- மணக்கல்
- புஞ்சைசங்கந்தி
- சென்கல்
- மும்மதிசோலமாதிகுடி
- மேட்டுப்பட்டி
- கொன்னை குடி,
உடுமலைப்பேட்டை மின் தடை பகுதிகள்:-
- அங்கலக்குறிச்சி
- பொங்கலியூர்
- சாத்துமடை
- டாப்ஸ்லிப்
- பரம்பிக்குளம்
- சோமந்துறைச்சித்தூர்
- என்.எம்.சுங்கம்
- அலியார்
- நஞ்சநாயக்கனூர்
- கோட்டூர்
- தென்சங்கம்பாளையம்
- கம்பாலப்பட்டி
- செலோன்காலனி.
விழுப்புரம் மாவட்ட மின் தடை பகுதிகள்:-
- சித்தம்பூண்டி
- தாண்டவசமுத்திரம்
- அனந்தபுரம்
- அப்பம்பட்டு
- பள்ளிப்பட்டு
- மீனம்பட்டு
- கோனை
- சோமசமுத்திரம்
- சேரனூர்
- துத்திப்பட்டு
- பொன்னக்குப்பம்
- தச்சம்பட்டு
- காரை
- மொடையூர்
- திருவம்பட்டு
- அணிலாடி
- செஞ்சி டவுன்
- நாட்டார்மங்கலம்
- காளையூர்
- ஈச்சூர்
- மேல்களவாய்
- ஆவியூர்
- மேல் ஒலக்கூர்
- தொண்டூர்
- அகலூர்
- சேதுவராயநல்லூர்
- பென்நகர்
- கல்லாபுலியூர்
- சத்தியமங்கலம்
- சோக்குப்பம்
- வேரமநல்லூர்
- தென்பாலை
- செம்மேடு
- ஆலம்பூண்டி,
விருதுநகர் மாவட்ட மின் தடை பகுதிகள்:-
- சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி
- சாணார்பட்டி
- திருத்தங்கல்
- திருத்தங்கல் டவுன்
- செங்கமலநாச்சியார்புரம்
- கீழத்திருதாங்கல்
- சாரதா நகர்
- ஏஞ்சார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















