மேலும் அறிய

RN Ravi: இந்தியாவை மதவாரியாக பிரித்து பார்க்கக்கூடாது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

RN Ravi:  நாட்டை குடும்பமாக பார்க்க வேண்டும்; பகுதி வாரியாகவும் மொழி வாரியாகவும் மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது என்று தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

 நாட்டை குடும்பமாக பார்க்க வேண்டும்; பகுதி வாரியாகவும் மொழி வாரியாகவும் மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது என்று தமிழ்நாடு  ஆளுநர் என்.ஆர். ரவி தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில்  ஜன ஆரோக்கிய மேளா சார்பில் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆர்.என். ரவி  பேசியதாவது, 

"நம் நாட்டை குடும்பமாக பார்க்கவேண்டும். பகுதி வாரியாகவும், மொழி வாரியாகவும், மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது. சுகாதாரப் பிரச்சனை என்பது நாட்டின் பிரச்சனை. நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட்டு  சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதே ஜனநாயக கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலவும் தூய்மையின்மை பணக்காரர்களை விட ஏழைகளை அதிகமாக பாதிக்கிறது.

சுகாதார விழிப்புணர்வு:

ஒவ்வொரு வீட்டிலும்  தூய்மையான கழிவறை, குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் அவசியமானது. மேலும், விறகுகளை எரித்து சமைப்பதன் மூலம் வெளிபடும் புகை  உடல் நலக் குறைபாடை ஏற்படுத்தும். சுகாதார விழிப்புணர்வு என்பது  ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.  தற்பொழுது நம் நாட்டில் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியையாவது செயல்படும் வகையில்  நம் நாடு முன்னேறி வருகிறது எனவும் அவர் பெருமையுடன் பேசினார். 

தமிழ்நாட்டில் 55- க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  மேலும் கடந்த ஆண்டு 13 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.   நமது ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரோக்கிய மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க..

Womens Day 2023 Wishes: 'மகளிரை போற்றும் நாள்..' உங்கள் வாழ்வை அழகாக்கும் பெண்களை வாழ்த்துங்கள்!

International Women's Day : சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்? வரலாறு என்ன? இந்த ஆண்டின் தீம் இதுதான்!

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget