மேலும் அறிய
Advertisement
சமூக வலைதளங்களில் பரவும் மின் கட்டண தகவல் உண்மையா? அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது என்ன?
மின் கட்டணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
மின் கட்டணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மாநிலத்தில் மின் விநியோகம் சீராக உள்ளது. சீரான மின்சாரம் வழங்குவதில் தடைகள் ஏதும் இல்லை. மின் விநியோகம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion